VHC OCA LOGO

உயர்தரப் பரீட்சை 2022 - மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 10 Feb 2023

02.10.2023 இன்றைய தினம் எமது பாடசாலையின் உயர்தர மாணவர் மன்றத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 இல் ஒவ்வொரு பிரிவிலும் அதிசிறந்த பெறுபேறு பெற்ற 06 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இக் கௌரவிப்புக்கான பதக்கங்கள் பழைய மாணவர்சங்கத்தின் அனுசரனையுடன் வழங்கப்பட்டது. மேலும் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்சங்கத்தின் சார்பில் திரு க.கஜேந்திரன் மற்றும் திரு ம.முகுந்தன், தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கௌரவிப்பினை சிறப்பித்தனர்.

நன்றி

02.10.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி