VHC OCA LOGO

நினைவுக் கேடயங்கள் வழங்கிக்கௌரவிக்கும் செயற்பாடு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 24 Mar 2023

எமது கல்லூரியில் நடைபெறும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் கணித பாடத்தில் 85 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற தரம் 06 - 09 வரையான 23 மாணவர்களை பாராட்டி கணித பாட அடைவை அதிகரிக்கும் நோக்கில் நினைவுக் கேடயங்கள் வழங்கிக்கௌரவிக்கும் செயற்பாடு இன்று சோமசுந்தரப்புலவர் அரங்கில் இடம்பெற்றது. இதனை இந்துவின் முத்துக்கள் 2014 க.பொ.த (உ/த) அணியினர் அதே அணியைச் சேர்ந்த அமரர் ச.கோபிசாந் அவர்களின் நினைவாக பழையமாணவர் சங்கத்தினூடாக மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

24.03.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி