05.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு காலை 7.30 தொடக்கம் 10.30 மணி வரை பிரதான பாடங்களில் ஒன்றாகிய வரலாறு பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.இதற்கு வளவாளராக Mr.G.N.Joy Rajman B.A(Hons)
St.Antony's college kayts அவர்கள் வருகைதந்திருந்தார். மேலும் தொடர்ச்சியாக விடுமுறை காலங்களில் ஏனைய பாடங்களுக்கான கருத்தரங்குகளும் இடம் பெறவுள்ளது இதற்கான ஏற்பாட்டாளர்களாக
பழையமாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி
காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
05.04.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி