VHC OCA LOGO

வரலாறு பாடத்திற்கான கற்றல் செயலமர்வு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 26 Apr 2023

26.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு பிரதான பாடங்களில் ஒன்றாகிய வரலாறு பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.இதற்கு வளவாளர்களாக திரு ஜெ.ஆதி (மு/வித்தியானந்தாக் கல்லூரி ஆசிரியர்)அவர்கள் வருகை தந்திருந்தார். மிகச் சிறந்த முறையில் மாணவர்களின் நல்ல பிரதிபலிப்புடன் இக் கருத்தரங்கு இடம் பெற்றது இதற்கான ஏற்பாட்டாளர்களாக

பழையமாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி

காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

26.04.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி