20.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு காலை 7.30 தொடக்கம் 01.00 மணி வரை பிரதான பாடங்களாகிய கணித பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. இதற்கு இந்துவின் முத்துக்கள் S.சிவகரன் (HND in Civil.Eng ), S.வேணுகானன் (NDT Mathematics) ஆகியவர்கள் கற்பித்தல் செயலமர்வை முன்னெடுக்க கவர்ச்சிகரமான வகையில் செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாட்டாளர்களாக
பழையமாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி
காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
20.04.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி