VHC OCA LOGO

அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெற்றிக்கேடயங்கள்

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 05 Mar 2023

எமது கல்லூரியின் 2023 இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு இந்துவின் முத்துக்களால் அன்பளிப்பாக வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

05.03.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி