VHC OCA LOGO

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான கற்றல் செயலமர்வு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 28 Apr 2023

28.04.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு பிரதான பாடங்களில் ஒன்றாகிய தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான கற்றல் செயலமர்வு ஒன்று காலை 7.30 தொடக்கம் 1.00 மணி வரை இடம்பெற்றது. கற்றல் கையேடுகளும் வழங்கப்பட்டதோடு இதற்கு வளவாளராக திரு T.S.குகன் M.A,PGDE அவர்கள் வருகை தந்திருந்தார். மிகச் சிறந்த முறையில் மாணவர்களின் நல்ல பிரதிபலிப்புடன் இக் கருத்தரங்கு இடம் பெற்றது இதற்கான ஏற்பாட்டாளர்களாக

பழையமாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி

காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

28.04.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி