VHC OCA LOGO

நன்கொடையாக கூடாரங்கள் வழங்குதல்

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 15 May 2023

எமது பாடசாலையின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்களை வழங்குவதற்காக இந்துவின் முத்து அருணாசலம் ஆதித்தன் - சித்தன்கேணி . அவர்கள் முன்வந்து நன்கொடை வழங்கியமை முன்னரே தெரிவித்திருந்தோம். அந்த வகையில் எமது பழைய மாணவர் சங்கத்தினூடாக கூடாரங்கள் இன்று உத்தியோக பூர்வமாக பிரதி அதிபர், சாரணர்பொறுப்பாசிரியர், சாரணர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்துவின் முத்துவிற்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

15.05.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி