VHC OCA LOGO

தடுமாறும் பருவத்தில் தடம்மாறாது கற்பது எப்படி..??

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 04 Apr 2023

👉 தலைப்பு 

தடுமாறும் பருவத்தில் தடம்மாறாது கற்பது எப்படி..??

👉விடயம்

கீழ்வரும் விடயப் பரப்புகளை அடிப்படையாகக் கொண்டு கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டது

👉உள்ளடக்கம்

1. படிப்பு முக்கியமா

2. பரீட்சை பெறுபேறுகள் ஏன் தேவை 3.அதிக உச்சப் பெறுபவர்களை பெறுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

4.கற்றலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

5.கற்றலுக்கு பொருத்தமான சூழலை எவ்வாறு பேணுவது

6.கற்கும் போது மனதை ஒருநிலைப்படுத்துவது எவ்வாறு 7.ஞாபகத்தை மேம்படுத்தக்கூடிய உபாயங்கள்

8.கற்கும்போது பின்பற்ற வேண்டிய நேரம் முகாமைத்துவ நுட்பங்கள்

9.படித்தவை மறப்பதற்கான காரணிகள் 10.கற்றல் சார் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றீர்களா ?

11.பரீட்சை நேர பதட்டத்திற்கான காரணிகளும் அதனை கையாளுதலும் 12.பரீட்சை மண்டபத்தினுள் ஏற்படும் பதட்டத்தை கையாளும் நுட்பங்கள்

13.பரீட்சை கால மனநிலையை சீராக பேணும் நுட்பங்கள்

14.கற்றல் செயற்பாட்டில் நான் எங்கே நிற்கின்றேன்

15.வாருங்கள் இலக்குகளை தீர்மானிப்போம்

16. முதல் காதலும் தடுமாற்றமும்.

17. யார் நண்பன்? எது வெற்றி? எது ஒழுக்கம்?

18.Motivational talk

 

மேற்படி கருத்தரங்கானது எமது சங்கத்தினால் 04.04.2023 இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டு பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களின் வரவேற்பைப் பெற்றது அந்த வகையில் இவ் விடயத்தினை ஒழுங்குபடுத்திய இந்துவின் முத்துக்கள் அனைவருக்கும் நன்றிகள்

நன்றி 

04.04.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி