03.05.2023 இன்றைய தினம் எமது கல்லூரியில் க.பொ.த (சா/த) 2022 (2023) மாணவர்களுக்கு பிரதான பாடங்களில் ஒன்றாகிய சைவநெறி பாடத்திற்கான கற்றல் செயலமர்வு இடம்பெற்றது. கற்றல் கையேடுகளும் வழங்கப்பட்டதோடு இதற்கு வளவாளராக இந்துவின் முத்து ப.சுப்பிரதீபன் (ஆசிரியர் யா/யாழ்ட்டன் கல்லூரி - காரைநகர் ) அவர்கள் வருகை தந்திருந்தார். மிகச் சிறந்த முறையில் மாணவர்களின் நல்ல பிரதிபலிப்புடன் இக் கருத்தரங்கு இடம் பெற்றது இதற்கான ஏற்பாட்டாளர்களாக
பழையமாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி
காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்துவின் முத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி
03.05.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி