சித்தன்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியத்தினர் எமது பழைய மாணவர் சங்கத்தினூடாக எமது பாடசாலையில் அமரர் மாணிக்கம் தவக்குமார் அவர்களின் ஞாபகார்த்தமாக பயன்தரு மரங்களினை நாட்டினர். அந்த வகையில் நமது சங்கத்தின் ஊடாக இந்த செயற்பாட்டினை மேற்கொண்ட சித்தன்கேணி ஆன்மிக அறக்கட்டளை நிதியத்திற்கு எமது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
30.10.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி