இனிமையான இரு சிரமதான தினங்களின் காட்சித்தொகுப்புகள்.
இரு தினங்களும் எமது அழைப்பினை ஏற்று சிரமதான பணிக்கு வருகை தந்து அனைத்து விதங்களிலும் உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களிற்கும், எமது பழைய மாணவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய தினம் எமது சிரமதான நிகழ்விற்கு சிற்றுண்டிகளை வழங்கி பழைய மாணவர்களிற்கு உற்சாகத்தினை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களிற்கும் நன்றிகள்.
# காலங்கள் கடந்து போனாலும் எம் கல்லூரித்தாயுடன் கடந்த இரு தினங்கள்..
நன்றி
19.02.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி