இன்றைய தினம் எமது பாடசாலையில் சாரணர் குழுவில் புதிதாக இணைந்து அங்கத்துவப்பயிற்சியினை முடித்த 40 சாரணர்களுக்கு அங்கத்துவச்சின்னம் சூட்டப்பட்டது. இந் நிகழ்வில் சாரணர்களுக்குரிய கழுத்துப்பட்டிக்கான நிதி உதவி ரூபா 21000 எமது சங்கத்தினால் பொறுப்பாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டது.சங்க உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நன்றி
02.03.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி