எமது பாடசாலையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கணித பாட அடைவை அதிகரிப்பதற்கான செயற்திட்டம் 17.05.2023 புதன்கிழமை தொடக்கம் இடம்பெறுகின்றது. திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் காலை 6.15 தொடக்கம் 8.00 மணி வரை மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரித்து இந்துவின் முத்துக்களை வளவாளர்களாக கொண்டு கற்றல் கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்றது. இச் செயற்திட்டத்திற்கான வளவாளர் கொடுப்பனவை பெயர் குறிப்பிட விரும்பாத இந்துவின் முத்து ஒருவர் ரூபா ஒருலட்சத்தினை (100000/= ) வழங்கியுள்ளமை ஏற்கனவே தெரிவித்திருந்த விடயம் அச் செயற்பாட்டினை பழைய மாணவர்சங்க நிர்வாகிகள் கண்காணித்த வேளையில் பதிவு செய்யப்பட்ட படங்கள் இவையாகும்.
நன்றி
26.10.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி