VHC OCA LOGO

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கருத்தரங்கு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 28 Nov 2023

🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳

இன்று 28.11.2023 செவ்வாய்க்கிழமை பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 2.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. இன்றும் நாளையும் வரலாறு பாடத்திற்கான நாட்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரலாறு பாடத்திற்கான வளவாளராக திரு எஸ்.பிரதீபன் BA (Hons) History.Spl, MA அவர்கள் பங்குபற்றியிருந்தார். எமது பாடசாலையில் வரலாற்றுப்பாடத்தினை கல்விகற்கும் 07 மாணவர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். என்பதுடன் பல 

மாதங்களாக வரலாறு பாடத்திற்கான ஆசிரியர் இன்மையினால் இம் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் சிரமப்பட்டமையினால் இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு பழையமாணவர் சங்கம் செயற்பட்டது.

நன்றி

28.11.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி