VHC OCA LOGO

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கருத்தரங்கு

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 04 Dec 2023

🇮🇳🇮🇳🇮🇳 உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு🇮🇳🇮🇳🇮🇳

இன்று 04.12.2023 திங்கட்கிழமை பழைய மாணவர் சங்கத்தின் வழிப்படுத்தலில் க.பொ.த உயர்தரம் - 2023 மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 1.00 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. இன்றும் நாளையும் தமிழ்ப்பாடத்திற்கான நாட்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கான வளவாளராக திரு ம.தவரூபன் அவர்கள் பங்குபற்றியிருந்தார். எமது பாடசாலையில் தமிழ்ப்பாடத்தினை கல்விகற்கும் 37 மாணவர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர். மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்கத்தினை கருத்தில் கொண்டு பழையமாணவர் சங்கம் செயற்பட்டுள்ளது.

நன்றி

04.12.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி