எமது கல்லூரியில் இன்றைய தினம் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இடம் பெற்றது இக்கருத்தரங்கிலே வளவாளராக இந்துவின்முத்து திரு சுப்பிரமணியம் குகநேசன் Senior Consultant Engineer,Norway. Civil Engineer Uiversity of Peradeniya. (PhD) அவர்கள் கலந்து சிறப்பித்தார். இச் செயற்பாடு எமது சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு இதற்கு ஒத்துழைப்புவழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
09.03.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி