இன்றைய தினம் 24.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 1.30 மணிக்கு பாடசாலையின் ஐங்கரன் கட்டிடத்தில் தரம் 08, 09 மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை பழையமாணவர் சங்கம் லண்டன் கிளையினர் தாய்ச்சங்கத்தின் மூலம் ஒழுங்கு செய்திருந்தனர். லண்டன் கிளையினர் ஏற்கனவே சதுரங்கத்திற்கான விளையாட்டு உபகரணத்தொகுதியை தாய்ச்சங்கம் மூலம் வழங்கியதோடு பயிற்சிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வகுப்புகளுக்கான போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் இன்றைய போட்டி முடிவுகள் பின்வருமாறு
தரம் 08 போட்டி முடிவுகள்
1. கா.யதுசாந்
2. உ.தர்சித்
3. றே.கிருசாந்
தர ம் 09 போட்டி முடிவுகள்
1. பி.டினேஸ்குமார்
2. சு.வருண்காந்
3. கா.பிங்கலன்
நன்றி
24.11.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி