VHC OCA LOGO

சதுரங்கப்போட்டி

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 05 Dec 2023

இன்றைய தினம் 05.12.2023 செவ்வாய்க்கிழமை மாலை 1.30 மணிக்கு பாடசாலையின் ஐங்கரன் கட்டிடத்தில் தரம் 10 இல் உள்ள பெண் மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை பழையமாணவர் சங்கம் லண்டன் கிளையினர் தாய்ச்சங்கத்தின் மூலம் ஒழுங்கு செய்திருந்தனர். இத்துடன் அனைத்து பிரிவுகளுக்குமான போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டமாக இவ்வாரம் இவ் வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது. பரிசில்களுக்கான அனுசரனை பழைய மாணவர்சங்கம் (தாய்ச்சங்கம் ) வழங்க முன்வந்துள்ளது. 

👉 நடைபெற்ற போட்டி முடிவுகள் ஒரே பார்வையில்

 

தரம் 06 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. சு.அபிலேஸ்

2.யு.யதுசியன்

3.அ.அருசன்

 

தரம் 07 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. லெ.நேலன்

2.க.அபிசாத்

3.பா.போதிசன்

 

தரம் 08 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. கா.யதுசாந்

2. உ.தர்சித்

3. றே.கிருசாந்

 

தரம் 09 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. பி.டினேஸ்குமார்

2. சு.வருண்காந்

3. கா.பிங்கலன்

 

தரம் 10 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. யோ.தருசன்

2. சி.இந்துசன்

3. ப.கபிலன்

 

தரம் 10 பெண்கள் போட்டி முடிவுகள்

1. ஜெ.மேசிநித்திலா

2. சி.ஷாருஜா

3. சு.சிவானிகா

 

தரம் 11 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. சி.சீரன்

2. சி. பாவரசன்

3. ச.காளீஸ்வரசர்மா

 

நன்றி

05.12.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி