VHC OCA LOGO

சதுரங்கப்போட்டி

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 29 Nov 2023

இன்றைய தினம் 29.11.2023 புதன்கிழமை மாலை 1.30 மணிக்கு பாடசாலையின் ஐங்கரன் கட்டிடத்தில் தரம் 10, 11 மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை பழையமாணவர் சங்கம் லண்டன் கிளையினர் தாய்ச்சங்கத்தின் மூலம் ஒழுங்கு செய்திருந்தனர். ஏனைய போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் இன்றைய போட்டி முடிவுகள் பின்வருமாறு

 

தரம் 10 ஆண்கள் போட்டி முடிவுகள்

1. யோ.தருசன்

2. சி.இந்துசன்

3. ப.கபிலன்

 

தரம் 11 போட்டி முடிவுகள்

1. சி.சீரன்

2. சி. பாவரசன்

3. ச.காளீஸ்வரசர்மா

 

நன்றி

29.11.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி