VHC OCA LOGO

சதுரங்கப்போட்டி

  • calendar icon Published on 02 Mar 2023
  • calendar icon Event Date: 22 Nov 2023

இன்றைய தினம் 22.11.2023 புதன்கிழமை மாலை 1.30 மணிக்கு பாடசாலையின் சோமசுந்தரப்புலவர் அரங்கில் தரம் 06, 07 மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை பழையமாணவர் சங்கம் லண்டன் கிளையினர் தாய்ச்சங்கத்தின் மூலம் ஒழுங்கு செய்திருந்தனர். லண்டன் கிளையினர் ஏற்கனவே சதுரங்கத்திற்கான விளையாட்டு உபகரணத்தொகுதியை தாய்ச்சங்கம் மூலம் வழங்கியதோடு பயிற்சிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வகுப்புகளுக்கான போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் இன்றைய போட்டி முடிவுகள் பின்வருமாறு

 

தரம் 06

போட்டி முடிவுகள்

1. சு.அபிலேஸ்

2.யு.யதுசியன்

3.அ.அருசன்

 

தரம் 07

போட்டி முடிவுகள்

1. லெ.நேலன்

2.க.அபிசாத்

3.பா.போதிசன்

 

நன்றி

22.11.2023

பழைய மாணவர் சங்கம்

யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி