இன்றைய தினம் 08.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 1.30 மணிக்கு பாடசாலையின் ஐங்கரன் கட்டிடத்தில் தரம் 07 இல் உள்ள பெண் மாணவர்களுக்கு சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இப் பிரிவுப் போட்டி மாணவிகளின் விசேட வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்கு செய்யப்பட்டது. தரம் 07 பெண்கள் பிரிவினரை தவிர ஏனைய பிரிவினருக்கு பரிசில்கள் இன்று ( 08.12.2023 ) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
👉 நடைபெற்ற போட்டி முடிவுகள் ஒரே பார்வையில்
💥தரம் 06 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. சு.அபிலேஸ்
2.யு.யதுசியன்
3.அ.அருசன்
💥தரம் 07 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. லெ.நேலன்
2.க.அபிசாத்
3.பா.போதிசன்
💥💥தரம் 07 பெண்களுக்கான போட்டி முடிவுகள்
1. ப.அபிராமி
2. த கேனுஜா
3. அ.ஆருத்திரா
💥தரம் 08 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. கா.யதுசாந்
2. உ.தர்சித்
3. றே.கிருசாந்
💥தரம் 09 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. பி.டினேஸ்குமார்
2. சு.வருண்காந்
3. கா.பிங்கலன்
💥தரம் 10 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. யோ.தருசன்
2. சி.இந்துசன்
3. ப.கபிலன்
💥💥தரம் 10 பெண்கள் போட்டி முடிவுகள்
1. ஜெ.மேசிநித்திலா
2. சி.ஷாருஜா
3. சு.சிவானிகா
💥தரம் 11 ஆண்கள் போட்டி முடிவுகள்
1. சி.சீரன்
2. சி. பாவரசன்
3. ச.காளீஸ்வரசர்மா
நன்றி
08.12.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி