பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 27,28.02.2023 மற்றும் 01.03.2023 ஆகிய நாட்களில் இந்த வருட இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கான நிகழ்வுகள் இடம்பெற்றது. பெரு விளையாட்டுகள் மற்றும் ஏனைய சகல நிகழ்வுகளிலும் நடுவர்களாக சிறந்த முறையில் கடமையாற்றி தங்கள் பொன்னான நேரத்தினை கல்லூரிக்காக அர்ப்பணித்த இந்துவின் முத்துக்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகள் இந்துவின் முத்துக்களை ஒருங்கிணைப்பு செய்து உதவிய செ.மயூரதன் அவர்களுக்கும் நன்றிகள்
01.03.2023
பழைய மாணவர் சங்கம்
யா/வட்டு இந்துக் கல்லூரி,சித்தன்கேணி