இன்றைய தினம் நடைபெற்ற பழைய மாணவர் சங்க நிர்வாக கூட்டத்தில் உத்தியோகபூர்வ வலைத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது இதனை கூட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வரும் அவருடன் இணைந்து ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தனர். இந்த வலைத்தளத்தை உருவாக்குவதற்கு பல்வேறு வழகளிலும் உதவிகளை வழங்கிய இந்துவின் முத்துக்களுக்கு எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
14 .10 .2023
பழைய மாணவர் சங்கம் யா/வட்டு இந்துக் கல்லூரி சித்தன்கேணி